பிக் பாஸ் வனிதாவா இது..?? எப்படி இருந்த வனிதா இப்படி ஆகிட்டாரே? கடும் ஷாக்கில் வாயடைத்து போன ரசிகர்கள்..!! தீயாய் பரவும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். பல சீன்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது இந்த பிக் பாஸ். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சீசனில் பூட்டியாளர்க காலம் இறங்கியவர் தான் வனிதா அவர்கள். அவர் அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் பண்ணின விஷியன்கள் யாவும் நமக்கு அங்கு அறிந்த ஒன்று தான். அந்த அளவிற்கு அவர் பிரபலமாகிவிட்டார் இந்த நிகழ்ச்சி மூலம்..அங்கு இருக்கும் எல்ல போட்டியாளர்களிடம் கோபமாக நடந்து கொண்ட விஷியன்கள், நிகழ்வுகள் எல்லாம் நாம் தொலைக்காட்சியில் கண்டோம். போட்டி முடிவுற்ற நிலையில். பல பெட்டிகளை அளித்தார் வாய்த்த அவர்கள்.

பிக் பாஸ் வனிதா ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி அவரின் அழகிய மகள்களுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து கூறி வருகின்றனர். அது மட்டும் அல்ல, குறித்த புகைப்படத்தில் வனிதா உடல் எடை குறைந்து மெலிந்த நிலையில் காணப்படுவதால் ரசிகர்கள் சிலர் ஷாக்கில் உள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதா பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாழ்த்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் வாய்த்த அவர்கள்.

 

View this post on Instagram

 

#cookwithcomali

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on