பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ரேஷ்மா இந்த பிரபல நடிகரின் தங்கையா?- யாருக்கும் தெரியாத தகவல்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அன்றாடம் சண்டைகள் அதிகமாகி வருகிறது, இப்போது புதிதாக காதடல கிசுகிசு தொடங்கியுள்ளது. அதோடு நடிகை வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமான ரேஷ்மா குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .  ரேஷ்மா வேறு யாரும் இல்லை ஜிகிர்தண்டா திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற

பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் தங்கை தானம்.தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. வைரலாகும் அந்த புகைப்படம் இதோ