பிரண்ட்ஸ் படத்தில் “விஜய் , சூர்யாவிற்கு” ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தானாம்..!! அவர்கள் யார் தெரியுமா..?? வெளியான புகைப்படங்கள் !!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் மற்றும் சூர்யா.தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் இனைந்து நடிப்பதில்லையென்றாலும் இதற்கு முன்னர் அஜித்தும் விஜயும் இனைந்து ராஜாவின் பார்வையிலே படத்திலும் விஜயும் சூர்யாவும் இனைந்து ப்ரண்ட்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளனர்.

பிரண்ட்ஸ் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளியானது.இந்த திரைப்படம் மலையாள படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்டது.இந்த திரைப்படத்தில் தேவயானி,ரமேஸ்கண்ணா,ராதாரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். வெளியான சமயத்தில் இந்த படத்தின் பாடல்கள் பயங்கரமாக ஹிட்டடித்தது.இந்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானிக்கு பதிலாக ஜோதிகாவும் விஜயலக்ஷ்மி கதாபாத்திரத்தில் சுவலக்ஷ்மியும் முதலில் நடிக்க வேண்டியதாக இருந்தது.

அனால் பின்னரே நடிகைகள் மாற்றப்பட்டுள்ளனர். முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக இருந்தது. அனால் சில பி ரச் னைகள் காரணமாக கடைசி நேரத்தில் அவர் இந்த படத்திலிருந்து விலக வேண்டியதாக இருந்தது.மேலும் சுவலாக்ஷி கதாபாத்திரமும் மாற்றியமைக்கப்பட்டது.தற்போது அவர்கள் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.