தமிழ் சினிமாவில் தற்போது புது புது நடிகர்கள் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்வதை மறுக்க முடியாத. அந்த அளவிற்கு அறிமுக நடிகர், நடிகைகள் வந்துள்ளார்கள். மேலும் இது போன்று பல புது முகங்கள் வர வாய்ப்பும் உள்ளன. அந்த வரிசையில் அறிமுகமானவர் தன நடிகை ஆத்மீகா அவர்கள்.தமிழில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையா முறுக்கு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

பின்னர் ‘ந ரகா சூரன்’ எனும் படத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் நடித்திருந்தார். ஆனால் அப்படம் வெளியாக வில்லை. கரணம் என்ன என்று தெரியவில்லை. அதன்பின் ’கா ட் டே றி’என்ற படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் வெளியாகவில்லை. படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் நடிகை ஆத்மிகா.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடையில் கொஞ்சம் கவர்ச்சியும் கா ட்டி வருகின்றார்.
இதோ அந்த புகைப்படம்..
தற்போது லூசான சட்டையுடன் கில்லாடை அணியாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீப நாட்களாக நடிகைகள் இது போன்று ஹாட்டான புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.