பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தா இது..?? மூணு வருசத்துக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க ..!! புகைப்படங்கள் உள்ளே

சமீபகாலமாக செய்தி வாசிப்பாளருக்கு பலர் பான்சாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அனிதா சம்பத். சமூக வளையதளங்களிலும் இவர் தனக்கென மிக பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் தான் இவருக்கும் இவருடைய காதலருக்கு உறவினர்கள் மத்தியில் திருமணமானது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நியூஸ் ரீடராக பணியை செய்து வருகிறார்.

 

மேலும் சர்கார், காப்பான் உள்ளிட்ட படங்களின் மூலமாக வெள்ளித்திரையில் தலை காட்டியுள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நியூ இயர் அன்று மூன்று வருடத்திற்க்கு முன்பு தன்னுடைய காதலருடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை பதிவிட்டுள்ளர்.அனிதா சம்பத்தும் அவருடைய காதலரும் மூன்று வருடத்திற்கு முன்பு முற்றிலும் மாறி இருப்பது ரசிகர்ளுக்கு
ஷாக்காக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.