பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சின்ன திரை நட்சத்திரங்களாக உள்ள ரேமா ,போன்றவர் பிரபலம் அடைவதற்காக கிராம புறங்களில் சென்று ரீச் தேடி கொள்கின்றனர் அதனால் எதாவது ஒரு நிகழ்ச்சியின் மூலமாக இது போன்ற நடனங்களை ஆடி ஆதரவு தேடுகின்றனர் ,
இப்பொழுது இவர்கள் எல்லாம் பிரபலங்கள் ஆனதால் இது போன்ற கலை நிகழ்ச்சிகளில் இப்பொழுது இவர்களை பார்க்க முடியவில்லை ,சின்ன திரையில் நடித்தாலும் வெள்ளித்திரையில் நடிக்க அணைத்து வகையானவரும் ஆர்வம் காட்டுகின்றனர் ,ஆதலால் இது போன்ற தசரா நிகழ்ச்சியின் மூலமாக மக்களை சந்தித்து வருகின்றார் ,
இதனை அவகர்களின் ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்து அவள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதுவும் அவர்கள் பிரபலம் அடைய முக்கிய நடைமுறையாக உள்ளது ,இதற்காக இவர்களுக்கு சம்பளம் அதிகம் பெறுவார்கள்,அவர்கள் அசத்தலான நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த வீடியோ பதிவு
.,