பிரபல வில்லன் தீனாவிற்கும் ரோபோ சங்கரின் மகளுக்கும் என்ன உறவு..?? உறவு முறையை வெளிப்படையாக கூறியுள்ள ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கும் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான தீனாவிற்கும் உள்ள உறவு முறை என்னவென்று ரோபோ சங்கரின் மகள் முதன் முறையாக தெரிவித்துள்ளார்.விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா. விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் ,ரோபோ ஷங்கருக்கு மச்சான் முறையும், இந்திரஜாவிற்கு தாய் மாமன் முறையும் ஆகிறார். இதை தீனாவின் பிறந்தநாளன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார் இந்திரஜா. மேலும், அவர் கூறியதாவது, உங்களை முதல் முதலில் பார்த்பொழுது கூப்பிட்ட வார்த்தைதான் இந்த நொடிவரைக்கும் கூப்பிடுகிறேன் “அப்பா”. தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர்.

என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார். தீனாவை பொருத்தவரை தமிழில் பல படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார் அவர் நடித்த எந்திரன் படம் அவரை தமிழ் திரையுலகில் பிரபலமான து ஆனால் இதுவரை நமக்கு இதுவரை ரோபோ சங்கரின் மனைவியின் அண்ணன் என்று தெரியாமல் போய்விட்டது