தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அ றிமுகமாகி, அதன் பின் காதல் அ ழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக உ யர்ந்தார். இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பை கொடுத்ததன் மூலம் இவர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இவரின் மார்க்கெட் சற்று கு றைய ஆ ரம்பித்தது.

இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிள் ஆகவே வாழ்ந்து வருகிறார். இவரும் நயன்தாராவும் காதலிப்பதாகவும் இருவரும் பி ரிந்துவிட்டார்கள் எனவும் செய்திகள் வெ ளிவந்த நிலையில் இவர் மீண்டும் நடிகை ஹன்சிகாவை காதல் செய்தார், இவர்கள் காதலும் கூடிய சீக்கிரமே மு டிந்து விட்டது. இந்நிலையில் தற்போது சிங்கிளாக வாழ்ந்து வரும் சிம்பு, அண்மையில் இவர் விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷுடன் சமையல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகின்றது.

இதில் விடிவி கணேஷ் சிம்புவிடம் உனக்கு பொண்டாட்டி வரவ எப்படி சமைப்பாளோ.. என்று கேட்டதற்கு சிம்பு பொண்டாட்டினா வேலைக்காரியா? அவ சமையல் மட்டும்தான் செய்யணுமா? வர பொண்டாட்டி எப்படி தா ங்கணுமும் தெரியுமா? என்று பதில் பேச்சுக் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Before #lockdown at VTV Ganesh’s residence – #STR #SilambarasanTR cooking pic.twitter.com/VyEfKO7Kos
— Kaushik LM (@LMKMovieManiac) May 14, 2020