மிக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு லிப்ட்டில் அட்டகத்தி நடிகை செய்த வேலையை பாருங்கள்…!!

நடிகை நந்திதா தமிழில் பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படமே அவருக்கு ஒரு வெற்றிப்படம்தான்.இந்த படத்தின் கதை இவரை சுற்றியே நடக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. இவர் இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் வெளிவராமல் உள்ளது.

இவருக்கு தமிழில் ஒரு முழு அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.இவரது கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.தற்போது அதிகமான படவாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடு சென்றாலும் சரி, உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஜிம் சென்றாலும் சரி உடனே அதனை புகைப்படமாக வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அரைக்கை பனியன் மற்றும் கருப்பு நிற குட்டை ட்ரவுசர் அணிந்து கொண்டு லிப்ட்டில் செல்பி ஒன்றை எடுத்து சமூகவலைத்தளத்தில் எடுத்து வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் பரவி வருகிறது.