தமிழ் சினிமாவில் என்றும் கிளாமராக நடிக்க ஒரு சில நடிகைகள் உள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் , என்று தான் சொல்ல வேண்டும். நடிகை நமீதா “எங்கள் அண்ணா” படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போ ன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார்.

அதனால் தான் இவர் பெ ரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போ ட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால் அதன் மூலம் ஒன்னும் பிர யோ ஜனம் இல்லை. ராம் கோபால் வர்மா இ யக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உ டல் எடையைக் குறைத்து உள்ளார்.

இதனால் நடிகை நமிதா க டுமை யான உ டற்ப யிற்சிகளை செய்து வருகிறார். தற்போது, அவர் வெ ளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் க வ ர்ச்சியின் உ ச்சகட்டம் என்றே சொல்லலாம.

தற்போது, கருப்பு நிற ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உ டையில் செம்ம ஹாட்டாக இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கிறந்கடித்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகிறது.
