தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. இந்த படம் இவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இவர். கடைசியாக 90 ml படத்தில் நடித்திருந்தார் இவர்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நடிகை ஓவியா தற்போது உடலை இ றுக் கிப் பி டித்தி ருக்கும் செம்ம டைட்டான கவர்ச்சி உடையில் அழகு ததும்ப கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும்.
முட்டி வரை மட்டுமே இருக்கும் அந்த குட்டை உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஓவியா. தற்போது மீண்டும் கவர் ச்சி லுக்கில் கி றங்க டிக்கும் ஓவியாவின்,

இந்த ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகின்றது, என்று சொல்லலாம்.
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஓவியாவை க ண்ட அவரது ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….
