முதன் முறையாக படு கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால், அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் பாரிஸ்’.

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த ‘குயின்’ படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. இந்நிலையில், பிகினி உடையில் இருக்கும் சிலசூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.