முழு தொடையும் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சி போஸ் – வைரலாகும் ராய் லக்ஷ்மியின் புகைப்படங்கள்

நடிகர் விக்ராந்த் உடன் “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன் பின்னர் ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் பேய் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்

என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. எனவே உடல் எடையை குறைத்து ஸ்லீம் ஆக மாறிய ராய் லட்சுமி ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது, கிருஸ்துமஸ் கொண்டாடத்தில் இருக்கும் ராய் லக்ஷ்மி நீச்சல் குளத்தில் இருந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், அரண்மனை படத்தில் உரிச்ச முட்டை மாதிரி இருக்கா என்று சந்தானம் சொன்னது சரிதான். அந்த வெள்ளை நிற உடை உங்களுடைய உடலின் நிறத்தில் டல்லாகி விட்டது. என்னா கலரு என்று கூறியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ