யார் மேல தப்பு.?? தர்ஷன்-சனம் ஷெட்டி பற்றி பிக்பாஸ் பிரபலம் காஜல் கூறியுள்ள கருத்து..!! சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டும் வரும் செய்தி பிக் பாஸ் தர்ஷன் மற்றும் அவருடைய காதலியான சனம் ஷெட்டி இவர்களை பற்றி தான். நெறய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும்பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

அதன்பிறகு பிக்பாஸ் சென்ற அவர் வெளியில் வந்த பிறகு திருமணம் செய்ய மறுக்கிறார் என சனம் ஷெட்டி குற்றம் சாட்டி வருகிறார். அவருக்காக 15 லட்சம் வரை பண உதவி செய்திருப்பதாகவும் கூறினார். ஆனால் தர்ஷன் அளித்துள்ள பேட்டியில் நிச்சயதார்த்தத்தை மறைக்க சொன்னது சனம் தான் என்றும், அவர் பிகினியில் அளித்த பேட்டி தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்த பி ரச் சனை பற்றி பிக்பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் பேசியுள்ளார். இரண்டு பேர் மீதும் தப்பு இருக்கிறது என கூறியுள்ள அவர், சனம் ஷெட்டியின் உண்மையான நோக்கம் தான் என்ன என கேட்டுள்ளார். மேலும் பிகினியில் பேட்டி கொ டுத் தால் யாருமே ஏற்றுக் கொ ள் ள மாட்டார்கள் என கூறியுள்ளார் அவர்.