“கலாப காதலன் பட நாயகி ‘ரேணுகா’ தற்போது எப்படி உள்ளார் தெரியுமா”…? அவரின் தற்போதைய நிலை என்னனு நீங்களே பாருங்க..!

நடிகை ரேணுகா மேனன், தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டும் நடித்துவிட்டு அதற்க்கு பிறகு காணாமல் போன நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.இவர் இதற்கு முன்பு மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்துள்ளார்.

தமிழில் பரத், ஜெயம் ரவி, ஆர்யா போன்ற நடிகர்களோடு இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிகர் ஆர்யாவுடன் நடித்த கலாப காதலன் படம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்ப டுத்தி தந்தது. இவர் மி கவும் குறைந்த வயதில் அதாவது 19 வயதிலேயே சாப்ட்வெர் என்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை வி ட்டுட்டு குடும்பத்தை கவனித்து வரும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நடனம் மற்றும் ஓவியத்தில் திறமை உள்ள இவர் கலிபோர்னியாவில் ஸ்டுடியோ ஒன்று நடத்தி வருகிறாராம். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெ ளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது தற்போது செம வைரலாகி வருகிறது.