நீர் குளியல் பார்த்திருப்பீர்கள் ! பீர் குளியல் செய்த பிரபல நடிகை ! வைரலாகும் வீடியோ உள்ளே

சினிமா நடிகைகளை தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள், இதற்கான காரணம் சினிமாவிற்கு வந்ததும் வாய்ப்புகள் இவர்களை தேடி வரும் சில காலம் நடித்த பின் அட எத்தனை நாளைக்கு தான் இவரது நடிப்பை பார்ப்பது என புது முகத்தை அறிமுக படுத்தும் சினிமா. இந்த நிலையில் புது வரவை கண்டதும் பழசை நம்ம ரசிகர்கள் மறந்திடுவாங்க…அதனால் தாங்கள் இருப்பதை அடிக்கடி நடிகைகள் ரசிகர்களுக்கு ஞாபக படுத்த வேண்டுமே.. அதற்காக வைரலாக ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். அப்படி நடிகை ஸ்ரவ்யா ரெட்டி ஒரு சேலஞ்ச் செய்துள்ளார்.

அதற்கு பீர் குளியல் சேலஞ்ச் என்று பெயர் வைத்துள்ளார். குளியல் தொட்டியில் இருந்த படி ஒவ்வொரு பீர் போத்தலாக திறந்து தலையில் ஊற்றுகிறார். பின் அதன் பின் அனைத்து போத்தல்களையும் திறந்து தொட்டியில் ஊற்றி பீரில் குளிக்கிறார்.இதனை வீடியோ எடுத்து வெளியிட்டு சேலஞ்ச் செய்துள்ளார்.