பிரபல கொமடி நடிகர் முத்துக்காளை மரணமா?… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?

நடிகர் முத்துக்காளை தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராக உள்ளார். வடிவேலு காமெடிகளில் அசத்தலான நடிப்புகளில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். தற்போது அவர் நடித்து வரும் ‘வாங்க படம் பார்க்கலாம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சமீப காலமாக நான் இறந்துவிட்டதாக யூடியூப் சேனலில் நான் இறந்து 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிடுக்கின்றன. நான் உயிருடன் தான் இருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கு செலவதை விட இதுபற்றி மற்றவர்களுக்கு விசாரிக்க வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு.

நான் உயிருடந்தான் இருக்கிறேன் என்று கூறுவதுதான் பெரிய வேலையாக இருக்கிறது என்று உருக்கமாக அவர் பேசியுள்ளார். இதை பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்