அஜித்துடன் நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?.. நீ ச் சல் உ டை யி ல் வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே

நடிகை கனிகா தமிழில் சுசி கணேசன் இயக்கிய ‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் அறிமுகமானார். மேலும் அவர் அஜீத்துடன் ‘வரலாறு’ படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவர் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை. ஆனால், மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளார். தி டீரெ ன ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை காதல் திருமணம் செ ய்து கொ ண்டார்.

9 வயதில் அவருக்கு சாய் ரிஷி என்ற மகன் இருக்கிறார். சில காலங்களுக்கு முன் கனிகா, ஷியாமை விட்டு பிரியப்போவதாகவும், அவரை வி வா க ரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் இணைய தளத்தில் வெ ளியானது. இந்த செ ய்தியை அறிந்த நடிகை கனிகா விளக்கம் கொ டுத்தார் . இந்த செ ய்தி குறித்து அவர் கூறுகையில், ‘’என்னைப் பற்றி வந்த செய்தி ஒரு வ த ந் தி.

நாங்கள் இருவரும் திருமணம் செ ய்து கொ ண்டு சந்தோஷமாகத்தான் வாழ்கிறோம். நான் கணவரை வி வா கரத் து செய்யப்போவதாக வந்த செய்தி பொ ய் யா னவை. நாங்கள் திருமணமான புதிதில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தோமோ அதுபோல் இன்றுவரை வாழ்ந்து வருகிறோம். ஆகையால் பொய்யான வ தந் திக ளை நம்பவேண்டாம்’’ என்றார் நடிகை கனிகா.

அதன்பிறகு மறுபடியும் 4வருடம் கழித்து நடிகை கனிகா தற்போது நீச் ச ல் உ டை யில் இருக்கும் க வ ர் ச் சி யா ன ஒருசில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னரும் இப்படியா? என பல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.