அடடே… இவ்வளவு அழகா தோசை சுடுது…. இணையத்தை கலக்கும் தோசை வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் அனைத்து வேலைகளையும் எளிதாக்க இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சமையலறையில் அனைத்திற்குமே ஒரு மெஷின் இருக்கும். இதனால் இல்லத்தரசிகள் சமையல் வேலைகளை மிக எளிதில் முடித்து விடுகின்றன. பொதுவாக தோசை சுடுவதற்கு அனைவர் வீட்டிலும் தோசை கல் தான் இருக்கும்.

ஆனால் ஒரு மெஷின் மூலம் சுவையான தோசை தயாரித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? தோசை தயாரிப்பு இயந்திரம் மூலம் ஒரு சுவையான உணவை தயாரிக்க முடியும். இணையத்தில் தற்போது அழகாக தோசை சுடும் இயந்திரத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.