இன்றைய காலகட்டத்தில் சமூகவலைதளங்கள் மூலம் பலர் பிரபலமாகிவிடுகிறார்கள். வயது வித்தியாசம் எல்லாம் இல்லை. இதில் அண்மைகாலமாக பாட்டு பாடி பிரபலமாகி வருகிறார்கள். சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களின் படங்களுக்கு பாடும் வாய்ப்பையும் பெ ற்று வி டுகிறார்கள். பாடுபவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அதிகம் ரசிகர்களால் அந்த வீடியோக்கள் ஷேர் செ ய்யப்ப ட்டு வருகின்றன.
![]()
அவ்வகையில் தற்போது பள்ளி கூட சிறுவன் ஒருவர் பிரபல நடிகர் சந்திரபாடி பாடி ஆ டி நடித்து அ சத்திய “புத்தியுள்ள மனிதனெல்லாம்” பாடலை பாடி அசத்த அது பலரையும் க வர் ந்து வருகிறது. 1962 ல் அன்னை படத்திலிருந்து வெ ளியான இந்த பாடலுக்கு கவிஞர் கண்ணதாசன் வரிகள் எழுத சுதர்சனம் இசையமைத்து குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் இந்த வீடியோ இதோ…
குரல் இறைவன் தந்த வரம்….
நடிகர் சந்திரபாவுவின் பாடலை பாடி அசத்தும் சிறுவன். நல்ல கருத்துக்கள்..
வளரட்டும் உன் திறமை தம்பி…
வாழ்த்துக்கள் #singers #Singing #songs #voice pic.twitter.com/O3JTpjVU3I— Rj Vinodh Acharya (@Rjvinodhacharya) February 27, 2020