அட்டை படத்திற்கு ஹாட்டான போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! ஷா க்கான ரசிகர்கள்..!

“காக்கா முட்டை” படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அ றியப்பட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

சமீபத்தில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் எ திர்பார்க்காத அளவிற்கு கவ ர்ச்சி இருந்தது என்று சொல்லலாம். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்ககிட்ட நாங்க இவ்வளவு கவ ர்ச்சி எ திர்ப்பார்க்கல” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அவருடைய அந்த புகைப்படம் இதோ,,,