முதல் வாரமே வெ டித்த ச ர்ச் சை..! ஒட்டு மொத்த போட்டியாளர்களையும் க தற விட்ட பிக் பாஸ்.. குறும்படம் வெளியாகுமா..? தீயாய் பரவும் காட்சி..

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்களை போல இல்லை என்றாலும், ஏதோ பரவாயில்லை என்று ரசிகர்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு பிரபலங்களும் இன்று தங்கள் சொந்தக் கதை சோ கக் கதைகளை கூறுமாறு பிக் பாஸ் task கொடுக்கின்றார்.

ஒவ்வொருவறும் தங்களின் க ஸ்ட ங்களையும், சோ கங்களையும் தான் கடந்து வந்த பாதைகளையும் கவ லையுடன் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிசா கூறியது அனைவரையும் க ண்ணீர் வி ட்டு க தற வைத்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் சோ கத்தில் உள்ளனர்.

இதேவேளை, பொதுவா செய்தியாளர்கள்கிட்ட பேசமாட்டேன். பேசினா எ ச் சில் தெ றிக்கும் படி பேசுவார்கள் என ‘மொட்டை தலை’ சுரேஷ் சக்கரவர்த்தி சொல்ல, க டுப்பான அனிதா சம்பத், அவருடன் ச ண்டைக்கு செல்லுகின்றார்.

வார இறுதியில் இதற்கு எதுவும் குறும்படம் போட்டு அனைவர் மத்தியிலும் பிக் பாஸ் ச ண்டை மூட்டி விடுவார் என்ற எ திர்ப்பார்பும் பார்வையாளர்களுக்கு உள்ளது.