தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் மற்றும் விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். அதுமட்டுமில்லாமல்,, 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இவருக்கு தற்போது 47 வயது. இருந்தாலும் 47 வயதிலும் தனது இளமையை அப்படியே வைத்துள்ளார் நடிகை சிம்ரன். இந்நிலையில் அவர் திறந்த வெளியில் யோகா செய்யும் வீடியோ காட்சி ,
ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வயதிலும் இளமையாக ஸ்லிம்-ஆக உள்ளார் நடிகை சிம்ரன் என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ…