அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பல நடிகைகளை பார்த்திருப்போம். ஆனால் நடிப்பில் இவருக்கு நிகர் இவர் தான் என்று தான் சொல்ல வேண்டும். ஆம், தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரம் ரம்யா கிருஷ்ணன். ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் “குயின்” என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவர்  ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அ றிமுகமானார். இந்த படத்தில் Y.G. மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். க வர்ச்சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொ ள்ளைய டித்த இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “படையப்பா” படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றிலும், ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர்,

இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தொப்புள் தெரியும் படி புடவை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று சொல்லலாம். வயதானாலும், உங்கள் அழகு குறையவே இல்லை என்று இணையவாசிகள்  comment செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,