‘அப்பவே சொன்ன அவரு பெரிய ஹீரோவா வருவாருனு’… அந்த நடிகரை பற்றி பேசிய உதயநிதி அவர்களின் மனைவி… வீடியோ உள்ளே…

கிருத்திகா நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி. இவர் சினிமா துறையில் இயக்குனராகவும் இருந்து வருகிறார். வணக்கம் சென்னை என்ற திரைப்பதின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதை தொடர்ந்து காளி திரைப்படத்தையும் இயக்கினார். அவர் பேப்பர் ராக்கெட் என்ற ஒரு வெப் சீரிஸையும் எடுத்துள்ளார்.

கடந்த 2002 ம் ஆண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் நடிகர் சிம்புவை பற்றி பேசியது வைரலாகியது. அதில் நடிகர் சிம்பு நடித்த சொன்னால் தான் காதலா திரைப்படத்தை பார்த்து இவர் டி.ஆர்.பையன் இவர்ளா எப்படி ஹீரோவா ஆவாங்கனு ஒரு விமர்சனம் இருந்தது.

ஆனா எனக்கு தெரியும் சிம்பு பெரிய நடிகராக வருவாருனு. தற்போது இவர் சொன்னது போலவே நடிகர் சிம்பு மிகப்பெரிய ஹீரோவா ஆகிட்டார். இவர் நடிப்பில் தற்போது வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதோ கிருத்திகா உதயநிதி பேசிய வீடியோ…