பிரபல TV-யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இங்கு குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற நபர்களும், அவர்களைப் பிரிந்து இருந்த குடும்பமும் விவாதித்துள்ளனர்.

இதில் இளம்பெண் ஒருவர் தனது தந்தைக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியினை விவரிக்கிறார். ஆனால் அவரது தந்தை மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்தும் தனது மகள் தான் தனி ஆளாக எனது மனைவிக்குக் கூட உண்மையைக் கூறாமல் என்னைப் பார்த்தார் என்று கூறி அரங்கத்தையே க ண் கல ங்க வைத்துள்ளார்.