தமிழ் சினிமாவில் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள். ஆனால் இவருக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

மேலும் தற்போது நடிகைகள் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சேர்ந்தவர் தான் நடிகை நிக்கி கல்ராணி, என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது நாய் குட்டிகளுடன் தொடை அழகு தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram