அம்மாடியோவ்..! – “96” குட்டி ஜானுவா இது..? – கடற்கரையில் தொப்புள் தெரியும்ப டி வெ ளியான போட்டோ..! – ரசிகர்கள் ஷா க்..!

தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வரத்து அதிகரித்து கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில், 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன். இந்த திரைப்படத்தில் முக்கியமான காதாபத்திரம் என்பதாம் இந்த திரைப்படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை தன்னுடைய ஹேன்ட் பேக்கில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார். 96 படத்தில் படு ஒல்லியாக பள்ளிப்பருவ தோற்றத்தில் இருந்து வந்த கௌரி கிஷன் இந்த புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி பூசலாக தோற்றமளிக்கிறார்.

கடற்கரையில் புடவை சகிதமாக தொப்புள் தெரியும் அளவுக்கு போஸ் கொ டுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி! என்பது போல் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்அம்மணி.

இதோ அந்த புகைப்படம்,,,,