அயன் படத்தில் நடிகர் சூர்யா போட்ட பெண்ணின் உடை எந்த நடிகையின் உடை தெரியுமா..? – ஷா க்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும்  தமிழ் கதாநாயகர்களில் பலர் பெண்கள் வே டமிட்டு நடித்துள்ளனர். சிவாஜி,எம்,ஜி.ஆர்,ரஜினி, கமல், விஜய்,அஜித், விக்ரம், விஷால்,சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர் தான் நடிகர் சூர்யா. ஆண்களுக்கு நிகராக பெண்கள் ரசிகர்களும் இவருக்கு உள்ளார்கள். இந்நிலையில் சூரரை போற்று படத்தின் ரீலீஸ் எப்போது என்று காத்திருக்கும் நடிகர் சூர்யாவும் பெண் வே டமிட்டு நடித்துள்ளார், அயன் படத்தில் ஒரு காட்சியில் இவர் ரெட் கலர் உடை அணிந்து இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த உடை ஏற்கனவே ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஒரு கூடை சன் லைட் பாடலில் நடிகை ஷ்ரேயா அணிந்த உடை என ரசிகர்கள் ட் ரோல் செய்து வருகின்றனர்.  இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ,,