அழகு ராணி நடிகை செரீனா இப்படி படு கவர்ச்சியாக உள் ஆடையுடன் இருப்பது..?? இளசுகளை திக்கு முக்காட வைத்த புகைப்படம் உள்ளே..!!

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் ஷெரின்.பிறகு சில தமிழ் படங்களில் நடித்தாலும் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் போதுமான பட வாய்ப்பு இல்லாமல் போனது. விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 சீசனுக்கான வாய்ப்பு.இதில் தான இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது என்று சொல்லலாம்.

பிக் பாஸ்  நிகழ்ச்சிக்குப் பிறகு இன்டர்வியூ, போட்டோஷூட் என்று பிஸியாக உள்ள ஷெரின் முன்பை விட இன்னும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கும்  வந்து விட்டார். இந்நிலையில் நடிகை ஷெரினின் பிகினி  உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் தான் என்றாலும்  திடீரென்று  டிவிட்டரில் உலா வருகிறது.

இதை கண்ட ஷெரின் ரசிகர்கள் சனம் ஷெட்டி பார்த்த வேலையா இருக்கும் என்று  கூறி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தர்ஷன் – சனம்  ஷெட்டி இருவருக்குமான மோதல் மீடியாக்களில் பற்றி எரியும் நிலையில் தற்போது ஷெரினின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பிக் பாஸ் குயின் செரீனா இப்படி படு கவர்ச்சியாக உள்ளார் என திகைத்துபோய் உள்ளனர்.!