வீட்டில் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் மட்டும் தான், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. இந்நிலையில் , ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது “சித்தி” தொடர் மட்டும் தான், என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அனைவரையும் ஈர்த்த ஒரு தொடர் தான் “சித்தி”. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார்.

இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் “திருமணம்” என்ற சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. தி டீர் என்று இவர் சீரியலில் இருந்து வி லகி வி ட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் க வ லையில் இருந்தார்கள்.

இந்தநிலையில் தற்போது இவர் “சித்தி 2 ” வில் நன்றாக நடித்து, மக்கள் மனதை மேலும் கவ ர்ந்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகு தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.
View this post on Instagram