இடுப்பை சுண்டி சுண்டி சுண்டி இ ழுத்து ஆட்டும் வீடியோவை வெளியிட்ட இலியானா..!! மனசை பறி கொடுத்த ரசிகர்கள், வீடியோ உள்ளே..!!

இலியானா தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு மகேஷ்பாபு, பவன், ரவிதேஜா என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார், பிறகு ஹிந்தி பக்கமும் சென்றார்.அங்கும் ரன்பீர் கபூர், அக்‌ஷய் குமார் ஆகியோர் படங்களில் நடித்து ஒரு ரவுண்ட் வந்தார்.

பின் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செ ய்துக் கொ ண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெ ளியிட்ட புகைப்படம் ஒன்று ஒரே நாளில் 1 மில்லியன் லைக்ஸுகளை கு வித்து செம்ம சென்சேஷன் ஆகியுள்ளது, இதேவேளை நண்பன் எனும் தமிழ் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் இடையழகி இலியானா. இவர் அதனை தொடர்ந்தும் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இவர் தனது இடைய ழகை காண்பிக்கும்வாறு வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Mood when I’m told I can have carbs today ?? @chandiniw @stacey.cardoz ?

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on