தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஏழுமலை’ என்ற படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை கஜாலா அவர்கள். இந்த படத்திற்கு தொடர்ந்து ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் இவர்.
இப்படி தொடர்ச்சியாக நடித்து வந்த இவர், பின்பும் தி டீரெ ன்று காணாமல் போனார். இந்நிலையில் தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு திரும்பியும் கஜாலா இப்போது மீண்டும் திரையுலகத்திற்குள் நு ழையப் போகிறாராம்.

இது ப ற்றி நடிகை கஜாலா, நான் மறுபடியும் இதே திரைத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக எனது நடிப்புத் திறனை காண்பித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்..” என்று உ றுதியாகச் சொல்கிறார் கஜாலா.

மேலும் இப்போ நடிகை கஜாலாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன, என்று சொல்லலாம். ஏதோ அவருடைய சில ஹாட் போட்டோஸ்….

