‘இது தான் தொகுப்பாளினி ஜாக்குலினின் சொந்த வீடாம்’… அவரே வெளியிட்டுள்ள வீடியோ…

தொகுப்பாளினி ஜாக்குலின், பிரபல தமிழ் டிவியில் தொகுப்பாளினியாக களமிறங்கியவர் தான் இந்த ஜாக்குலின். அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியை vj ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கினார் இவர்.

மேலும், தொகுப்பாளினி வளம் வந்த இவர், சீரியல் நடிகையாக மாறி “தேன்மொழி BA” என்ற தொடரில் நடித்தார். மேலும், தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தொகுப்பாளினி ஜாக்குலின் அவர்கள்.

தொகுப்பாளினி ஜாக்குலினும் சொந்தமாக youtube பக்கம் வைத்துள்ளார். அதில் தனது வீட்டின் Home Tour வீடியோவை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அவரே வெளியிட்டுள்ள அந்த வீடியோ,