‘ஜெய் பீம்’ படத்தை பார்த்து தேம்பி அழுத சீன மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். பல வருடங்களை சினிமா துறையில் இருக்கும் இவர், பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் இவர்.மேலும், இவர் நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக OTT தளத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “ஜெய் பீம்”.

இப்படத்தில் லிஜோமல் ஜோஷ், மணிகண்டன், பிரகாஷ் ராஜ், எம், ஏசும் பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது “ஜெய் பீம்” படத்தை Beijing International Film Festival நிகழ்வில் திரையிட்டுள்ளனர்.

மேலும், இந்த படத்தை பார்த்த சீன மக்கள் கண்கலங்கினார்கள். மேலும், இந்த படத்தை குறித்து, தங்களுடைய விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்கள் சீன மக்கள். இதோ அந்த வீடியோ…