தி ரு ட்டு என்பது இன்றைய நவநாகரீக உலகில் நடிக்கடி நடக்கும் விசயம் ஆகிவிட்டது. என்னதான் காவல் துறையும், சட்டமும் க டு மையாக இருந்தாலும் தி ரு ட் டுக்களை முற்றாக ஒ ழி த்துவிட முடியவில்லை என்பதுதான் நிஜம். தி ரு ட்டு சம்பவங்களில் அதிக கா மெடிகளும் நடக்கும். அப்படி நம்ம வயிறு கு லுங்க சிரிக்க வைக்கும் ஒரு தி ரு ட்டுத்தான் இது. குறித்தக் காட்சியில் ஒரு கு டி ம கன் தன் சா ரா ய பா ட்டிலை கீழே வைத்துவிட்டு கை லியை க ட்டுகிறார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த சா ரா யப்பா ட்டிலை இன்னொரு கு டி மகன் தி ரு டிக்கொண்டு ஓ டுகிறார். வெறும் பத்து நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்தக் காட்சி நம்மை வயிறு கு லுங்க சிரிக்க வைக்கிறது. தி ரு ட்டு தப்புத்தான். ஆனால் இப்படியொரு தி ரு ட்டும் உலகில் இருக்குமா? என சிரித்தே நமக்கு வயிறு வ லி வ ந்துவிடும் போல் இருக்கிறது. இதோ நீங்களே பாருங்களேன்.