நீலகிரி மாவட்டத்தில் உள்ள குளிர் பிரதேசமான ஊட்டி அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன்(31). இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இதற்கிடையே தயானந்தனுக்கும், மேலூர் ஒசட்டி கிராமத்தை சேர்ந்த வினோதினி (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரும், மேற்கண்ட தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

மேலும் தினமும் வழக்கம்போல் தயானந்தன் வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள் தயானந்தன் வசிக்கும் வீடு பூட்டி கிடப்பதை பார்த்தனர்.
காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர்கள் ச ந்தேகம் அடைந்தனர். பின்னர் கதவை உ டை த் து உ ள்ளே சென்று பார்த்தனர். அப்போது தயானந்தன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் க யி று மூ ல ம் தூ க் கு ப் போ ட் டு உ யி ரை மா ய்த்துக் கொண்டது தெரியவந்தது.

இதை கண்டு அ தி ர் ச் சி அ டைந்த அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தம்பதியின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் ஏ ன் உ யி ரை மா ய்த்துக் கொண்டனர் என இன்னும் தெரியாத நிலையில் வி சாரணை நடைபெற்று வருகிறது, திருமணமான 4 மாதத்தில் தம்பதி உ யி ரை மா ய்த்து கொண்டது அப்பகுதி மக்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.
