இப்போ தான் திருமணம் நடந்து முடிந்தது, அதுக்குள்ளே யோகி பாபு மீது போலீசில் புகார்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் யோகிபாபு இல்லாமல் ஒரு திரைப்படம் வெ ளிவ ருவதே பெ ரிய அதிசயமாக உள்ளது.தற்போது 19 படங்களுக்கு மேலாக கையில் வைத்திருக்கும் யோகிபாபு ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

தற்போது யோகிபாபுவிற்கு திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் வெ ளியா னது.அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிபாபு சென்னையில் பெ ரிய பங்களா கட்டியுள்ளார். தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்தநிலையில் தற்போது ஜீ தமிழ் சார்பில் 2019க்கான சிறந்த விருதுகள் வழங்கப்பட்டது.இதில் கமல்ஹாசன் ஷங்கர் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொ ண்ட னர்.

இந்த விழாவில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த காமெடியன் விருது கோமாளி திரைப்படத்தில் நடித்ததர்காக யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டது.மேடையில் பேசிய யோகிபாபுவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இவ்வாறு யோகிபாபு எங்கு சென்றாலும் அவரது திருமணம் பற்றியே கேள்வி கேட்கப்படுகிறது. சமீபத்தில் யோகிபாபுவுக்கு திருமணம் நடப்பது உறுதியாகியிருந்தது.ஆனால்  தற்போது நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில் தற்போது அவர்மீது கமிசனர் அலுவகத்தில் புகார் கொ டுக்க ப்பட்டுள்ளது.அதில் கூறியுள்ளதாவது இந்துக்கடவுள்கள் மற்றும் இந்து சமுதாயத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகள் மற்றும் புகைப்படம் வெ ளியி ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.புதிய படமொன்றில் யோகிபாபு முருகன் வேடத்தில் நடிப்பதாக ஒரு போஸ்டர் வெ ளியா னது.அதில் முருகனின் வாகனம் மயிலுக்கு பதிலாக கிளியை போட்டிருப்பதாகவும்