இயற்க்கையின் வளம் மிகுந்த கேரளாவின் வைரம்கோடு பகுதியில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று நடந்த இந்த கோவிலின் திருவிழாவைக் கா ண அம்மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆ யி ர க் க ணக் கா ன மக்கள் கு வி ந் த னர். அப்போது, இரவு நேரத்தில் நடைபெற்ற விழாக் கொ ண்டா ட்டத்தின் போது, இளம் பெண் ப க் த ர் ஒருவர், சுற்று ச்சுவர் இ ல்லாத கி ணற்றில் எ தி ர் பா ர த வி த மாக வி ழு ந் து ள்ளார்.

கி ணற்றில் 4 அ டி ஆ ழத் திற்கு ம ட்டுமே தண்ணீர் இ ருந்ததால், சிறு கா ய ங் க ளுடன் அ தி ர் ஷ் ட வ ச மாக உ யி ர் த ப் பி னா ர். பின்னர், தன்னிடம் இருந்த செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு தொ டர்பு கொ ண்டு, உதவியை கேட்டு ள்ளார். இதைக் கே ட்டு உ டன டியா க தீ ய ணைப்புத் துறை யினருக்கு தகவல் தெ ரிவித்து விட்டு, போலீசார் ச ம்பவ இ டத்திற்கு வி ரை ந்தனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வீ ர ர் கள் வராததால் அங்கிருந்தவர்களிடையே அ தி ரு ப் தியை ஏ ற்ப டுத்தியது. மேலும், இ ருள் சூழ்ந்த நேரத்தில் கிணற்றிற்குள் இ ற ங்கி, அந்த இளம்பெண்ணை மீ ட்க யாரும் முன் வரவில்லை. இந்த நிலையில், இ ரு ட்டில் கி ணற் றுக் குள் உ யிரு க்கா கப் போ ரா டிய இளம்பெண்ணை மீட்க,
இன்ஸ்பெக்டர் ஜலீல் க யி று க ட் டி, தா னே உ ள் ளே இ ற ங் கி இளம் பெண்ணை ப த் தி ர மா க மீ ட்டா ர். சிறிது கூட த ய க்கம் கா ட்டா மல், இளம்பெண்ணின் உ யி ரை கா ப்பா ற்ற நினைத்த போலீசாரின் செ யலு க்கு பா ராட் டுக்கள் கு வி ந்து வருகின்றன.