இ ற ந்த பி ன்னும் மெய் சிலிர்க்க வைத்த பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்கள்…! அது என்ன தெரியுமா..? தீயாய் பரவும் தகவல்..

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், இ ற ந்த பின்னும் செய்த சாதனை தற்போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அவர்  இம்மண்ணை விட்டு அவர் மறைந்தாலும், அவரின் குரல் இன்னும் ஓ ங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு சான்றாக தற்போது SaavnReplay Top 5 Artists – Telugu பட்டியலில் 221 மில்லியன் stream-களை பெற்ற முதலிடம் பெற்றுள்ளார் ம றை ந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

மேலும், அவரை தொடந்து தற்போது பிரபலமாக உள்ள பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம், சின்னக்குயில் சித்ரா, அனுராக் குல்கர்னி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.