உன்னுடைய ‘பார்ன்’ வீடியோவை லீ க் செய்து விடுவேன் என நமிதாவை மி ர ட்டிய வாலிபர்..! – அவர் கொடுத்த பதில டி என்னனு பாருங்க..!

தமிழ் சினிமாவில், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெ ளியான எங்கள் அண்ணன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நமீதா. மேலும் இவர், பில்லா, அழகியமகன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்ட நிலையிலும் படங்களில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக தன்னுடைய உடல் எடையையும் குறைத்துள்ளார்.

தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய அந்த மாதி ரியான படத்தை இணையத்தில் அப்லோட் செய்து விடுவேன் என மி ர ட்டல் வி டுத்த ஆ சாமியின் புகைப்படத்தை வெ ளியிட்டு ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெ ளியிட்டுள்ள பதிவில், எனக்கு இந்த நபர் ஹாய். ஐட்டம் என்று மெசேஜ் செய்தார்.

நான் அவனை எ தி ர்க்கும் ப டி ரிப்ளை செய்தேன். அப்போது, என்னுடைய அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டு வி ட்டது என கூறினான். நான் அவனை விடவில்லை. உடனே, என்னுடைய ‘பார்ன்’ வீடியோ அவனிடம் இருப்பதாகவும். அதை இணையத்தில் அப்லோட் செய்து விடுவேன் என மி ர ட் டினான். எனக்கு உண்மை என்ன வென்று தெரியும். நானும் அப்லோட் செய் என்று கூறி விட்டேன். இந்த மூஞ்சியை பாருங்கள்.

எவ்வளவு இ ழிவான ஜென்மம். நான் சினிமாவில் இ ருப்பதால், க வ ர் ச்சியாக நடிப்பதால் என்னை ப ற்றி இவன் இப்படியெல்லாம் பேசுவானா..? நான் எப்படி ப ட்டவள் என்று இவனுக்கு தெரியுமா..? பெண்கள் தினம் கொண்டாடுகிறோம். துர்கா பூஜை செய்கிறோம். முதலில், பெண்களை எப்படி மதிக்க வேண்டும் இவர்கள் கற்றுக்கொ ள்ள வேண்டும் என்று விளா சியுள்ளார் நமிதா.

இதோ அவர் வெ ளியிட்ட அந்த பதிவு,