என்னோட சக்காளத்தி இவங்கதான் !! சுந்தர் சி பற்றிய உண்மையை போட்டுடைத்த குஷ்பூ !!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் நான் சிரித்தால். இவர் நடிப்பில் வெ ளியாகும் மூன்றாவது திரைப்படம் இது.இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கதாநாயகனாக மாறியது மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம்தான்.

பின்னர் நட்பே துணை திரைப்படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் ஒரு னால இடத்தை பிடித்தார்.இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இசையிலும் தமிழ் தெலுங்கு என பல படங்களுக்கு இசையமைத்து கொ ண்டு தான் இருக்கிறார். இவருடைய மூன்று திரைப்படங்களையும் இயக்குனர் சுந்தர் சி தான் தயாரித்தார்.அவருடைய தயாரிப்பில் மூன்றாவது ஹிட் படமாக இது அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி கொ ண்டா ட்டம் இன்று நடந்தது. இதில் குஷ்பூ சுந்தர் சி உட்பட படத்தில் நடித்த பல்வேறு நட்சத்திரங்கள் க லந்து கொ ண்டனர்.இதில் எனக்கு சக்களத்தி ஆதி தான் என மேடையில் பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திரைப்படங்களை தயாரிப்பதற்கு முன்னரே ஆதி எங்களுக்கு நல்ல பழக்கம்.தற்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராக உள்ளார்.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் குடும்பத்தில் எல்லாருமே ஆதியின் ரசிகர்கள்தான்.

ஆனால் ஆதி தான் எனக்கு சக்காளத்தி. என்னுடன் பேசுவதை விட சுந்தர் அவன்கிட்டதான் அ திகமா பேசுவாரு.தூங்கி எந்திரிச்சு பார்த்தா கூட அவன்கிட்டத்தான் பேசிட்டு இருப்பாரு என கூறியுள்ளார். இவரது இந்த வேடிக்கையான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.