ஏசி மூலமாக ப ரவும் கொரோ னா..! – ஒரே நேரத்தில் 3 குடும்பங்களுக்கு ப ரவிய நோய்த் தொற்று..! – வெ ளியான பகீர் ரிப்போர்ட்..!

தற்போது உலகம் முழுதும் மக்களை அ ச்சுறுத்தி வரும் ஒரு வைரஸ் தான் கொரோ னா வைரஸ். அதன் தா க்கம் எப்படி உள்ளது என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.  சீனாவின் வுகான் மாகாணத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோ னா வைரஸ் தொற்று ப ரவியது. பின்னர் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் தொற்று வே கமாக ப ரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வில் ஒரே உணவகத்தில் சாப்பிட்ட மூன்று வெவ்வேறு குடும்பத்தாருக்கு ஏசி மூலம் கொரோ னா வைரஸ் தொற்று பா திப்பு ஏ ற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. வாங்ஷோ பகுதியில் உள்ள உணவகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உணவருந்திக் கொண்டிருந்த போது அந்த உணவகத்திற்கு மற்ற இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அப்போது அந்த உணவகத்தில் ஏசி இ யங்கி கொண்டிருந்ததால் கொரோ னா பா திக்கப்பட்டவர் இருமும் போதோ அல்லது தும்பும்போதோ அவரிடமிருந்து ஏசியின் மூலமாக அங்க உணவருந்த வந்த இரண்டு குடும்பத்தாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ப ரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், முழுவதுமாக மூடப்பட்டுள்ள அந்த உணவகத்தில் ஏசி மூலமாக ஒருவரிடமிருந்து 10 நபர்களுக்கு கொரோ னா வைரஸ் தொற்று ப ரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பெ ரும் அதிர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.எனவே இந்த நோய் தொற்றின் நிலை என்ன என்பதை அனைவரும் உணர்ந்து அதன் படி நடக்க வேண்டும் என்பது தான் வேண்டுகோள்.