ரகுல் ப்ரீத்தி சிங்க் அருண் விஜயின் “த டை யற தா க் க” படத்தில் தமிழில் அறிமுகம் ஆகினர். இவருக்கு தமிழை விட தெலுங்கு படங்களில் வரவேற்பு அதிகம். தெலுங்கு மார்க்கெட் இவருக்கு பெரிய பிளஸ் அந்த அளவுக்கு தெலுங்கு மக்களை கவர்ந்துள்ளார்.தமிழில் கார்த்தியுடன் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியால் சூர்யாவுடன் “NGK” என்ற படத்தில் வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் படம் ப டு தோ ல் வி அடைந்ததால் பெரிதாக மக்களிடம் எடுப்படவில்லை.

தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் கமல் நடிக்கும் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார்.தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த பெயர் மற்ற படங்களில் கிடைக்குமா என்றால் அது கே ள்விகுறி தான்.

அந்த திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெ ண்ணாக நடித்தாலும் மற்ற திரைப்படங்களில் மிகவும் கி ளாமராக போஸ் கொடுத்து நடித்து வருகிறார்.அது மட்டும் இல்லாமல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் தூ க்கத்தை கெ டுக்கும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
