கருப்புத் தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மாளவிக்கா..!! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..??

தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படம் மூலம் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொ டர் ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.

இதில் வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான கருப்புதான் எனக்கு பிடித்த கலரு பாடல் இன்று வரை இளைஞர்கள் மத்தில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது. அதைவிட சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயனற்ற பிசியாக இருந்த மாளவிகா 2009 ஆம் ஆண்டு வெ ளியான ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போ ட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.

அவருக்கு இப்போது 41 வயது ஆகிறது இரண்டு பிள்ளைகளும் உண்டு திருமணம் முடிந்த பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை. சமீபத்தில் நடிகை அவர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் மளவிகா.