தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரது காமெடிக்காக மிகப்பெரிய ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட காமெடி நடிகரின் மகள் யாருக்கும் தெரியாமல் செய்து வரும் சில செயல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெ ளி யாகி வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கவுண்டமணி சாந்தி என்பவரை திருமணம் செய்து கொ ண் டு அவருக்கு சுமித்ரா மற்றும் செல்வி என இரு மகள்கள் உள்ளனர். என்னதான் கவுண்டமணி பட உலகில் பிரபலமான நட்சத்திரமாக வலம் வந்தாலும் இதுவரை அவரது குடும்பத்தினரை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் தற்போது அவர் மகள் செய்து வரும் ஒரு செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதாவது கவுண்டர் முதலான சுமத்திரா சென்னையில் உள்ள புற்று நோய் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு மாதம்தோறும் தன்னால் முடிந்த நன்கொடையை யாருக்கும் தெரியாமல் வழங்கி வருகிறாராம். இதுவரை அந்த நன்கொடையை அளித்தது யார் என்றே தெரியாத இருந்த நிலையில் தற்போது அந்த பணத்தை அனுப்பி அதே கவுண்டமணியின் மகள்தான் என தெரியவந்துள்ளது இதனை அறிந்த ரசிகர்கள் சுமித்ராவை வாழ்த்தி கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.