நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “எதிர்நீச்சல்” படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன் சில படங்கள் நடித்து இருந்தாலும் பெரிதாக ஓடவில்லை, என்று சொல்லலாம். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆதித்ய வர்மா”வில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப் சீரிஸ் பக்கம் திரும்பி உள்ளார்கள் , அந்தவகையில் நடிகை ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். மேலும் இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவ ர்ச்சியான காட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.

இந்நிலையில், தற்போது முன்னழகு தெரியும் அளவுக்கு கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா ஆனந்த். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக comment செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram