சித்ராவின் முதல் மற்றும் கடைசி தோற்றம் இது தான்..? எவ்வளவு மாற்றம் தெரியுமா..? அரிய புகைப்படம் இதோ..

தொலைக்காட்சியில் பல விதமான தொடர்கள் ஒளிபரப்பப்பட்டாலும், மக்களிடத்தில் ஒரு சில தொடர்கள் தான் பிரபலம், அந்த வரிசையில் உள்ள சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். மக்களிடத்தில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சீரியல், என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை இந்த சீரியலை கண்டு ரசிக்கின்றனர் என்று சொல்லலாம்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்த கடைசி episode நேற்று ஒளிபரப்பாகியது. இந்த நிலையில் சீரியலில் முதல் மற்றும் கடைசி episode-ன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதன்பிறகு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக சித்ராவை ரசிகர்கள் பார்க்க முடியாது.

இது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் நடிகை சித்ரா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோ க த் தை ஏ ற்ப டுத்தியுள்ளது. இந்நிலையில் முல்லையாக வாழும் சித்து ப ற் றிய த க வ ல் க ளை ரசகிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.