காதலர் தினத்தில் திருமணம் செய்த இளம்பெண்..!! திருமணமான 11 நாளில் மாப்பிள்ளைக்கு நடந்த கொ டுமை..!!

உத்திரபிரதேசம் புலேந்தேஷ்ரில் அஸ்ஃபாக் ஹுசைன்(22) தஸ்நீம்(20) இவர்கள் இருவருக்கும் கடந்த 14ம் தேதி திருமணம் நடந்த நிலையில், இருவரும் புது வாழ்க்கையினை ஆரம்பிக்க டெல்லிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில்,  ஹூசைனை எலக்ட்ரிக்கல் வேலைக்கு  வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது,

டெல்லி க லவ ர த்தில் சி க்கி க ழுத் தில் கு த் த ப்பட்ட கா யங்க ளுடன்,   5 கு ண் டுகளுடன் உ யி ரி ழ ந் து ள்ளார். கணவர் இ றந்த தகவலை நம்பாத மனைவி, சோ க த் தில் உள்ளார். திருமணமாகி 11 நாளில் இவ்வாறு சோ கம் ஏ ற்ப ட்டுள்ளதால், மருமகளை நினைத்து ஹூசைனின் தந்தை  க வ லையில் இருக்கிறார். இதேபோல் முகமது சாதிக் என்ற ரிக்‌ஷா தொழிலாளி கு ண் டு அ டிப ட்டு உ யி ரி ழ ந் து ள்ளார்.

அவரது மனைவி தற்போது  க ர்ப் பமா க உள்ளார். இதேபோல் திருமணமாகி 4 மாதங்கள், திருமணமாகி 3 மாதங்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள், க ட்டிடத் தொழிலாளி, குழந்தைக்கு மிட்டாய் வாங்க சென்ற தந்தை என அ டுத்த டுத்து டெல்லி க ல வ ர த்தில் 38 பேர் இ ற ந் து ள்ளனர்.