குடும்ப குத்துவிளக்காக நடித்த பூமிகாவா இது..?? கடும் ஷா க்கில் தமிழ் ரசிகர்கள்..!! புகைப்படம் உள்ளே…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை பூமிகா.தமிழ் திரை உளேன் பத்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.பிறகு தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.கூடிய விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

இதனாலேயே இவர் இன்றும் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.  இதுவரை  பல  திரைப்படங்களில் நடித்துவிட்டார்.இன்றும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அவருக்கு கிடைக்கும் வாய்ப்பில் நடித்து வருகிறார். பூமிகா நடிப்பில் வெளியான பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் போன்ற படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றும் தனி இடத்தினை பிடித்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு அவருடைய நெ ருங்கிய நண்பரே திருமணம் செ யக் கொ ண்டு, அவர்களுக்கு குழந்தையும் உள்ளது.  41 வயதில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொ டுத்துள்ளார். அது மட்டும் இல்லை, க வ ர்ச்சி புகைப்படங்களையும் வெளிட்டு ரசிர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளார்.நம்ம பூமிகாவா இப்படி என ஆ ச்சரியத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.!

 

View this post on Instagram

 

A working still from … well I can’t seem to figure this .. maybe Silsiiley

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on